இந்தியா கேரள நிலம்பூர் வனப்பகுதியில் 3 யானைகளின் உடல்கள் மீட்பு!! Apr 05, 2025 கேரள நிலம்பூர் காடு திருவனந்தபுரம் நிலம்பூர் காடு கேரளா கேரளா நிலம்பூர் திருவனந்தபுரம்: கேரள நிலம்பூர் வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 2 யானைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டும், ஒரு யானை புலி தாக்கியும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post கேரள நிலம்பூர் வனப்பகுதியில் 3 யானைகளின் உடல்கள் மீட்பு!! appeared first on Dinakaran.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிர்ப்பு; தேர்தல் ஆணையத்தை ஒன்றிய அரசு கட்டுப்படுத்துகிறது : குஜராத் மாநாட்டில் கார்கே குற்றச்சாட்டு
திருப்பதி- காட்பாடி இரட்டை ரயில் பாதை திட்டம்; பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!
ஐதராபாத்தில் சீனாவின் கார் தொழிற்சாலை; டெஸ்லாவுக்கு அனுமதி ‘பிஒய்டி’-க்கு இல்லை: டெஸ்லாவுக்கு அனுமதி ‘பிஒய்டி’-க்கு இல்லை
வக்பு திருத்த சட்டம் அமலான நிலையில் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஏன்?.. பிரதமர் மோடி திடீர் விளக்கம்
பாலக்கோடு அருகே பயங்கரம் கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்து கோழிக்கடைக்காரர் கொடூர கொலை: மனைவியின் தகாத உறவை கண்டித்ததால் மர்ம நபர்கள் வெறிச்செயல்?