தமிழகம் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சதாசிவம் பேச்சு Apr 03, 2025 பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் சென்னை மேட்டூர் தமிழ்நாடு அரசு நிதி அமைச்சர் சென்னை: எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் பேசியுள்ளார். தமிழ்நாடு அரசு என்று முத்திரையிடப்பட்ட கார் வழங்க வேண்டும்; நிதியமைச்சரிடம் கேட்டு சொல்லுங்கள் என தெரிவித்தார். The post எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும்: சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ சதாசிவம் பேச்சு appeared first on Dinakaran.
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்