மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 5 மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

 

The post மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: