சென்னை: தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்தார். அரசு பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் தமிழரசு(12) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இரும்பு பக்கெட்டில் வாட்டர் ஹீட்டர் போட்டுவிட்டு, தண்ணீர் சூடாகியதா என தொட்டுப்பார்த்தபோது மின்சாரம் பாய்ந்தது.