ஏப்ரல் 6-ம் தேதி முதல் தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்

சென்னை: தாம்பரத்தில் இருந்து சிதம்பரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் சேவைக்கு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இதனை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6ம் தேதி தொடங் கிவைக்கிறார்

The post ஏப்ரல் 6-ம் தேதி முதல் தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் appeared first on Dinakaran.

Related Stories: