தமிழகம் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மறைவு; நேரில் சந்தித்து முத்தரசன் ஆறுதல்! Mar 27, 2025 பாரதி ராஜா Mutharasan சென்னை மனோஜ் சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமான நிலையில் அவரை நேரில் சந்தித்து முத்தரசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜாவின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முத்தரசன் ஆறுதல் கூறினார். The post இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மறைவு; நேரில் சந்தித்து முத்தரசன் ஆறுதல்! appeared first on Dinakaran.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்