இதையடுத்து காரின் பின்னல் வந்த மற்றொரு ஆம்னி பேருந்து காரின் மீது மோதியதால் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதியதால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 5 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.