தமிழகம் மதுரையில் 1200 கிலோ தர்பூசணி பழங்கள் அழிப்பு..!! Mar 24, 2025 மதுரா மதுரை துறை தின மலர் மதுரை: பீ.பி.குளம் உழவர்சந்தையில் சாயம் ஏற்றப்பட்ட 1200 கிலோ தர்பூசணி பழங்களை அதிகாரிகள் அழித்தனர். தர்பூசணியில் சாயம் ஏற்றிய வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் அபராதம் விதித்தனர். The post மதுரையில் 1200 கிலோ தர்பூசணி பழங்கள் அழிப்பு..!! appeared first on Dinakaran.
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை