சொல்லிட்டாங்க…

நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம். – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

தென்மாநிலங்களின் தொகுதி குறைப்பு பா.ஜ.வின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும். இது அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டிய மிக முக்கியமான ஆபத்து. – கேரள முதல்வர் பினராயி விஜயன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: