சங்கரன்கோவில் அருகே 3 பேர் கொலை வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம்!!

சென்னை : சங்கரன்கோவில் அருகே 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் செய்யப்பட்டது. 2014ல் குப்பன்குளத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பொன்னுமணி, குருசாமி, காளிராஜ், முத்துகிருஷ்ணன் மேல்முறையீடு செய்தனர்.

The post சங்கரன்கோவில் அருகே 3 பேர் கொலை வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: