தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழி கொள்கைதான்: அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழி கொள்கைதான் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மொழி கொள்கை குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழி கொள்கைதான்: அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: