சீர்காழி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றபோது லாரி மோதிய விபத்தில் செல்வம் (21), புவனேஷ் (21) உயிரிழந்தனர்.

 

The post சீர்காழி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: