தமிழகம் மதுரை அருகே சாலை விபத்தில் செய்தியாளர் உயிரிழப்பு Mar 13, 2025 மதுரை Dharmarajan மேலூர் Ad மதுரை: மேலூரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் தனியார் நாளிதழ் செய்தியாளர் தர்மராஜன்(55) உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தபோது அரசு பேருந்து ஏறியதில் தர்மராஜன் உயிரிழந்தார். The post மதுரை அருகே சாலை விபத்தில் செய்தியாளர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்; போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!
கடலூர் முதுநகரில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்து பயங்கர விபத்து: 6 கடைகள், 5 வாகனங்கள் தீக்கிரையானது
பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது ஐகோர்ட் கிளை
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி
போக்குவரத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு காகித கூழ் தொப்பிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் சென்னை காவல் ஆணையாளர்