தமிழகம் ரயில்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் பயணச்சீட்டு ரத்து!! Mar 12, 2025 சென்னை ரயில்வே பொலிஸ் சென்னை: ரயில்களில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டால் மாதாந்திர சலுகை கட்டண பயணச் சீட்டுகளை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post ரயில்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் பயணச்சீட்டு ரத்து!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை