சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட பணிகளான மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கௌதமபுரம் பகுதியில் ரூ.99 லட்சத்தில் குடிநீர் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்….
The post சென்னை கௌதமபுரம் பகுதியில் ரூ.99 லட்சத்தில் குடிநீர் வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு appeared first on Dinakaran.