திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே சாலையில் கிடந்த ஸ்மார்ட்போனை 5ம் வகுப்பு மாணவர்கள் விகாஷ், கோபிநாத் ஆகியோர் பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பள்ளி முடித்து வீட்டிற்கு திரும்பும்போது செல்போனை கண்டெடுத்துள்ளனர். காவல் ஆய்வாளர் வெர்ஜீனியா இச்சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.