வர்த்தகம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080 க்கு விற்பனை Feb 27, 2025 சென்னை தின மலர் சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 40 குறைந்து ரூ.8,010க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.106க்கும் விற்பனையாகிறது. The post சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080 க்கு விற்பனை appeared first on Dinakaran.
நெருங்கும் பொங்கல் பண்டிகை.. தங்கம் விலை வரலாற்று உச்சம்.. பவுன் ரூ.1,06,240-க்கு விற்பனை: வெள்ளியும் கிலோவுக்கு 15 ஆயிரம் அதிகரிப்பு
பவுன் ரூ.1,05,360 என்ற புதிய உச்சம் தொட்டது: தங்கம் விலை மேலும் அதிரடி, வெள்ளியும் போட்டி போட்டு உயர்கிறது
பொங்கல் பண்டிகையின்போது தங்கம் வரலாற்று உச்சம் பவுன் ரூ.1,04,960க்கு விற்பனை: வெள்ளியும் கிலோவுக்கு 12 ஆயிரம் அதிகரிப்பு
அமெரிக்காவின் ராணுவ அச்சுறுத்தல்கள், இந்தியப் பொருள்கள் மீதான வரி விதிப்பால் 6வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி..!!