இந்தி திணிப்பை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: இந்தி திணிப்பை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; ஒ.பி.எஸ். ஒரு கொசு; கொசு பிரச்சனையை பேசுவதை விட பேசவேண்டிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. ஓ.பன்னீர்செல்வம் பேச்சு தொண்டர்களிடம் எடுபடாது. அதிமுகவை பொறுத்தவரை எப்பொழுதும் இருமொழி கொள்கைதான் என ஜெயக்குமார் கூறினார்.

The post இந்தி திணிப்பை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: