சென்னை விமான நிலையத்திற்கு அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 4 புதிய அவசர ஊர்திகள் வருகை!

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு புதிதாக 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 4 புதிய அவசர ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் கொடியசைத்து செயல்பாட்டுக்கு இயக்கிவைத்தார். இதன்மூலம் விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை 9-ஆகவும், அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 6 ஆகவும் அதிகரித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 4 புதிய அவசர ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு புதிதாக 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 4 புதிய அவசர ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை விமான நிலையத்திற்கு அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 4 புதிய அவசர ஊர்திகள் வருகை! appeared first on Dinakaran.

Related Stories: