விலை அதிகரித்து லாபத்தில் உள்ள பங்குகளை விற்று லாபத்தை எடுத்ததே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: விலை அதிகரித்து லாபத்தில் உள்ள பங்குகளை விற்று லாபத்தை எடுத்ததே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024 அக்டோபரில் இருந்து தற்போது வரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1.56 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். 2025 ஜனவரி, பிப்ரவரியில் மட்டுமே ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.

The post விலை அதிகரித்து லாபத்தில் உள்ள பங்குகளை விற்று லாபத்தை எடுத்ததே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Related Stories: