கிராம சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:கிராம சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் ஊரக குடியிருப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-2022 வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 3,43,958 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

The post கிராம சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: