இந்தியா நடனமாடிய போது மாரடைப்பால் இளம்பெண் உயிரிழப்பு ..!! Feb 10, 2025 மத்தியப் பிரதேசம் விதிஷா, மத்தியப் பிரதேசம் மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷாவில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய போது மாரடைப்பால் இளம்பெண் உயிரிழந்துள்ளார். மேடையில் நடனமாடி கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. The post நடனமாடிய போது மாரடைப்பால் இளம்பெண் உயிரிழப்பு ..!! appeared first on Dinakaran.
ஈரான் வான்வெளி மூடல்: சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பு: ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் எச்சரிக்கை
இந்தியாவின் புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது!
ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராடுவோம்ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்க பாஜ சதி: காங். குற்றச்சாட்டு
தமிழில் வாழ்த்து தெரிவித்து டெல்லியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: உலகளாவிய விழாவாக உருவெடுத்துள்ளதாக புகழாரம்
அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’, ‘கிரிஜன்’ வார்த்தைகளுக்கு தடை: ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை