தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருவது நகைவாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கடந்த 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலை எந்தவித மாற்றமின்றி கிராம் ரூ.107க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,07,000-க்கு விற்பனையானது. இன்னும் விலை அதிகரிக்க கூடும் என்ற அறிவிப்பு நகை வாங்குவோரை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post தொடர்ந்து உயரும் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.63,440க்கு விற்பனையாகி புதிய உச்சம் appeared first on Dinakaran.
