தமிழகம் நெய்வேலி என்.எல்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! Feb 04, 2025 நெய்வெலி என்ல்சி மருத்துவமனை கடலூர் நெய்வேலி என்எல்சி என்.எல்.சி. மருத்துவமனை தின மலர் கடலூர்: நெய்வேலி என்.எல்.சியில் உள்ள மருத்துவமனைக்கு தபால் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். என்.எல்.சி. மருத்துவமனைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். The post நெய்வேலி என்.எல்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டில் ஜன.7ம் தேதி வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும்: வானிலை மையம் தகவல்
“அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய பொங்கல் மற்றும் புத்தாண்டு பரிசு” – தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காவல் உதவி ஆய்வாளர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் 750 பேருக்கு பணி நியமன ஆணை; போதை பொருட்கள் தடுப்பில் சமரசம் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
“அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய பொங்கல் மற்றும் புத்தாண்டு பரிசு” – தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்தாண்டின் முதல் போட்டி; தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்: 300 வீரர்கள் மல்லுக்கட்டு
ஜனவரி 6-ல் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை நிறைவேற்றும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (TAPS) செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை நிறைவேற்றும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை TAPS செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!