ஜனவரி 6-ல் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

 

சென்னை: ஜனவரி 6-ல் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளார். முதலமைச்சரின் அறிவிப்பை ஜாக்டோ ஜியோ பெரும் மகிழ்வோடு வரவேற்கிறது. லட்சக்கணக்கானோருக்கு ஓய்வூதிய அறிவிப்பின் மூலம் வாழ்வு அளித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியாவுக்கே முன்மாதிரியான ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். நாங்கள் எதிர்ப்பார்த்ததைவிட முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்

 

Related Stories: