தமிழகம் தமிழ்நாடு காவல்துறையில் டி.எஸ்.பி அந்தஸ்து அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் Jan 30, 2025 T.D. தமிழ்நாடு காவல்துறை சென்னை தமிழ்நாடு காவல் துறை டி. கிராம். பி. இ. எஸ். பி. தின மலர் சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் டி.எஸ்.பி அந்தஸ்து அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.மேலும், 83 காவல் ஆய்வாளர்களை டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு அளித்தும் உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். The post தமிழ்நாடு காவல்துறையில் டி.எஸ்.பி அந்தஸ்து அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் appeared first on Dinakaran.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்