பெரியார் பல்கலைக்கழக வழக்கு: 3 பேர் வாக்குமூலம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் 3 பேர் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். புகாரளித்த தொழிலாளர் சங்க ஆலோசகர் இளங்கோவன், தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம். சேலம் ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர். துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதித்த நிலையில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

The post பெரியார் பல்கலைக்கழக வழக்கு: 3 பேர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: