சொல்லிட்டாங்க…

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. பொதுசிவில் சட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவிலும் அமல்படுத்த வாய்ப்பில்லை.
– கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார்

இலங்கையுடன் மோடி போடும் ஒப்பந்தம் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
– தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

 

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: