சொல்லிட்டாங்க…

* வரி விதிப்பில் நியாயமான சிஸ்டம் கொண்டு வரப்படும். அதன் மூலம் அமெரிக்கா இன்னும் வளமாக்கப்படும், முன்பை விட சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்கும். – அமெரிக்க அதிபர் டிரம்ப்

* திராவிடம் இருப்பதால்தான் ஆதிக்க சக்தி, பிற்போக்கு கும்பல்களால் தலை தூக்க முடியவில்லை. இன்று நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட மாடல்தான். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: