கோவை: வால்பாறையில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். யானை தாக்கி படுகாயமடைந்த ஈட்டியார் எஸ்டேட்டைச் சேர்ந்த மூதாட்டி அன்னலட்சுமி பலியானார். ஈட்டியார் எஸ்டேட்டில் முகாமிட்ட யானையை அடர் வனத்திற்க்குள் விரட்ட பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வால்பாறையில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.