தமிழகம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய மழை..! Jan 19, 2025 சென்னை கிளம்பாக்கம் தாம்பரம் கிண்டி ஆதியாரு வன்னார்பேட்டை மணாலி துலூர் சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய லேசான மழை பெய்து வருகிறது. கிளாம்பாக்கம், தாம்பரம், கிண்டி, அடையாறு, வண்ணாரப்பேட்டை, மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. The post சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய மழை..! appeared first on Dinakaran.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்