குறிப்பாக எரிசக்தி துறை நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு உதவியதாக இந்திய நிறுவனங்களான ஸ்கைஹார்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் மற்றும் அவிஷன் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
The post 2 இந்திய நிறுவனங்கள் உட்பட ரஷ்யாவின் அணுசக்தி துறை நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை appeared first on Dinakaran.
