ஒரேநாடு, ஒரே தேர்தல் என்று ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: முத்தரசன்

சென்னை: ஒரேநாடு, ஒரே தேர்தல் என்று ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் முத்தரசன் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தை 3 ஆண்டுகளாக ஆளுநர் ரவி அவமதித்து வருவதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதற்கான முயற்சியை ஆளுநர் மேற்கொள்கிறார் என முத்தரசன் கூறியுள்ளார்.

The post ஒரேநாடு, ஒரே தேர்தல் என்று ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: முத்தரசன் appeared first on Dinakaran.

Related Stories: