×

TNPSC குரூப் 4 தேர்வின் இறுதி விடை குறிப்பு வெளியீடு

சென்னை: 2024 குரூப் 4 தேர்வின், வினாக்களுக்கான இறுதி விடை குறிப்பை முதன் முறையாக இறுதி பட்டியலுக்கு முன் TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு முன், TNPSC தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியான பின்னரே, இறுதி விடை பட்டியல் வெளியிடப்படும். இந்தாண்டு முன்னரே வெளியிடப்பட்டுள்ளதால், தேர்வர்கள் தாங்கள் பெற உள்ள மதிபெண்களை கணக்கிட முடியும்.

The post TNPSC குரூப் 4 தேர்வின் இறுதி விடை குறிப்பு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : TNPSC Group ,Chennai ,TNPSC ,Dinakaran ,
× RELATED தாட்கோ மூலம் டிஎன்பிஎஸ்சி, குரூப் 2 தேர்வுக்கு பயிற்சி