முன்னாள் எம்எல்ஏவுக்கு சட்டசபையில் இரங்கல்

சென்னை: சட்டசபை நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அப்போது முன்னாள் எம்எல்ஏ சு.ஜெகதீசன்‌ (அரவக்குறிச்சி தொகுதி) மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 மணித்துளிகள் அமைதி காத்தனர்.

The post முன்னாள் எம்எல்ஏவுக்கு சட்டசபையில் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: