இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனராக நாராயணன் இருந்தார். இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் 2 வருடங்கள் அந்த பதவியில் இருப்பார். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோமநாத்தின் பதவிக்காலம் ஜன.14ம் தேதியுடன் நிறைவடைகிறது.

The post இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: