×

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக தகவல்

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக வருவாய்த்துறையினர் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. ஞானசேகரன் வீடு கட்டியுள்ள நிலம் வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது எனவும், பட்டா இல்லை என்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாங்க மற்றும் விற்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இடத்தை ஆக்கிரமித்து ஞானசேகரன் குடும்பத்தினர் வீடு கட்டியுள்ளனர்.

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Gnanasekaran ,Chennai ,Revenue Service ,Gnanasekaran House ,Venkatesa Perumal Temple ,Patta ,Dinakaran ,
× RELATED சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போன்...