பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் நான்கு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் நேற்றிரவு மீட்கப்பட்டன. அவர்களிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கி மற்றும் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன. என்கவுன்டரை தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
The post சட்டீஸ்கர் வனப்பகுதியில் 4 நக்சல்கள் சுட்டுக் கொலை: தலைமை காவலர் மரணம் appeared first on Dinakaran.