விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு!!

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கன்னிவாடி பகுதியில் மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை விரட்ட கும்கிகள் சின்னதம்பி, கிருஷ்ணா வரவழைக்கப்பட்டுள்ளன.

The post விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை விரட்ட 2 கும்கிகள் வரவழைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: