அதற்கு மணிகண்டன், கம்பெனிக்கு லீவு போட்டுவிடு, கோயிலுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். ஆனால் தேவி கோயிலுக்கு சென்றுவிட்டு கம்பெனிக்கு செல்கிறேன். லீவு போடமுடியாது என்றுகூறியுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேவி கம்பெனிக்கு சென்றுவிட்டாராம். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம். நேற்றிரவு உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மணிகண்டன் தூக்கில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை: மனைவி பிறந்த நாளில் சோகம் appeared first on Dinakaran.