கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து: ஓட்டுநர் மீது வழக்கு

கோவை: கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்தில் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மீது போக்குவரத்து புலனாய்வு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், மரணம் விளைவிக்கும் விதத்தில் ஓட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து: ஓட்டுநர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: