ஈரோட்டில் 38 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 38 இடங்களில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. ஜன.6-ல் 9 இடங்கள், ஜன.10-ல் 29 இடங்கள் என 38 கொள்முதல் மையங்கள் திறக்கப்படும். சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2,450க்கும், குண்டு ரக நெல் ரூ.2,405-க்கும் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஈரோட்டில் 38 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்..!! appeared first on Dinakaran.

Related Stories: