×

வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் புகழ் வாழ்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் புகழ் வாழ்க என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். ஆதிக்கத்துக்கு அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை எனத் தாய்நாட்டின் விடுதலைக்காக வெகுண்டெழுந்த தீரச்சுடர்கள் என தெரிவித்தார்.

The post வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் புகழ் வாழ்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Veerapandiya Katbomman ,Veeramangai Velunachiyar ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Veerapandiya Katpomman ,Chief Minister ,Mu K. Stalin ,
× RELATED கட்டபொம்மனுக்கு ஈபிஎஸ் மரியாதை..!!