சென்னை: சென்னையில் போதைப் பொருள் கும்பலிடமிருந்து 4 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த ராஜா, சத்யசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரிடம் இருந்து 5 நாட்டு துப்பாக்கிகள், 79 துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலோடு தொடர்புகொண்டு விற்றது அம்பலமாகியது.
The post சென்னையில் 4 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்..!! appeared first on Dinakaran.