குமரி: குமரியில் மழை காரணமாக கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுகள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையால் சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.