தமிழகம் திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை Dec 30, 2024 திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை நகரம் தச்சநல்லூர் முருகன் குறிச்சி தின மலர் நெல்லை: திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வண்ணாரப்பேட்டை, டவுன், தச்சநல்லூர், முருகன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. The post திருநெல்வேலி நகரம் மற்றும் அதன் பகுதிகளில் பரவலாக கனமழை appeared first on Dinakaran.
‘’குடிபோதையில் ஏறக்கூடாது’’ என்றதால் டிக்கெட் வழங்கும் கருவியை உடைத்து கண்டக்டருக்கு சரமாரியாக அடி உதை: வாலிபர் கைது
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது
எதிர்க்கட்சிகளின் விஷம பிரசாரத்தை முறிக்கும் மூலிகையை முதல்வர் வைத்துள்ளார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
ஆருத்ரா தரிசனம் திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 25ம் அறிவிக்கப்பட்ட ஈடு செய்யும் பணிநாள் பிப்ரவரி 2ம் தேதிக்கு மாற்றம்
குட்டி காஷ்மீராக மாறிய ஊட்டி.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உறைபனியால் மீண்டும் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு..!!
பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும்: ஆளுநர் ரவிக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்