×

கிங் பேட்மின்டன் வெண்கலப் பதக்கம் வென்ற லக்‌ஷ்யா சென்

ஷென்சென்: கிங் கோப்பைக்காக சீனாவின் ஷென்சென் நகரில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச பேட்மின்டன் ஓபன் அரை இறுதிப் போட்டியில், சீனாவின் ஹு ஸெயானிடம், இந்தியாவின் லக்‌ஷ்யா சென் தோல்வியை தழுவினார். போட்டியில் வென்ற சீன வீரர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து நேற்று நடந்த பிளேஆப் போட்டியில் பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியரை, 21-17, 21-11 என்ற நேர் செட்களில் எளிதில் வென்ற லக்‌ஷ்யா சென், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

The post கிங் பேட்மின்டன் வெண்கலப் பதக்கம் வென்ற லக்‌ஷ்யா சென் appeared first on Dinakaran.

Tags : LAKSHYA SEN. ,KING ,Shenzhen ,India ,Lakshya Chen ,China ,Hu Xian ,International Badminton Open ,Shenzhen, China ,King's Cup ,Dinakaran ,
× RELATED இருதரப்பு உறவை வலுப்படுத்தியதற்காக...