- காமஸ்
- பர்கூர்
- கிருஷ்ணகிரி
- பொதுவுடைமைக்கட்சி
- of
- இந்தியா
- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர்
- வெங்கடேசன்
- மோகன்
- கண்ணு
- பர்கூர்.
- கொடி உயர்த்தும் விழா
கிருஷ்ணகிரி, டிச.28: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. வட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மோகன் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கண்ணு, கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், வட்ட குழு உறுப்பினர்கள் பரமசிவம், ராஜேந்திரன், பூபேஷ், டி.ராஜேந்திரன், சீனிவாசன், முனிசாமி, முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
The post பர்கூரில் கம்யூ. கொடியேற்று விழா appeared first on Dinakaran.