தமிழகம் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்த்தூவி எடப்பாடி பழனிசாமி மரியாதை Dec 24, 2024 எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் சென்னை முதல்வர் எம்.ஜி.ஆர் அஇஅதிமுக தின மலர் சென்னை: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37வது நினைவுநாளை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்த்தூவி எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோரும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். The post எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்த்தூவி எடப்பாடி பழனிசாமி மரியாதை appeared first on Dinakaran.
கொலை, கொள்ளை குற்றம் சாட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமியோடு பணியாற்ற முடியாது: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தலைமை தேர்தல் ஆணையத்தில் அடுக்கடுக்கான புகார்
15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களுடன் டிச.27, 28ல் பேச்சுவார்த்தை: போக்குவரத்து துறை தகவல்
சி.எம்.டி.ஏ சார்பில் பல்வேறு நூலகங்களை மேம்படுத்தி முதல்வர் படைப்பகம் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை பதவியில் இருந்து நீக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்து போராட்டம்: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் நடந்தது
அடையார் 13வது மண்டல அலுவலகத்தில் பொறியியல் துறை மேலாளர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.1.22 லட்சம் பணம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நடவடிக்கை
தேர்தல் விதியில் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங். வழக்கு: முக்கிய சட்டத்தை தன்னிச்சையாக திருத்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அமைக்க திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்க அனுமதி நிறுத்திவைப்பு: மறு ஆய்வுக்கு ஒன்றிய அரசு பரிந்துரை
திண்டுக்கல்-திருச்சி மேம்பாட்டு பணிகள் தள்ளி வைப்பு; தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்துக்கான மாற்றங்கள் ரத்து: செங்கோட்டை ரயிலும் ஈரோடு வரை இயக்கப்படும்
குப்பையை எரித்தபோது கடையில் விழுந்த தீப்பொறியால் ரூ3 லட்சம் மதிப்பிலான சோபா செட் எரிந்து சாம்பல்: மார்த்தாண்டம் அருகே பரபரப்பு