புதுச்சேரியில் பேருந்து கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் உயர்த்தப்பட்ட கட்டணம் இன்று அமலுக்கு வந்தது. புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பின் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2 ரூபாயும் அதிகபட்சமாக 8 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நகர பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியில் பேருந்து கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Related Stories: